Posts

dineshje Quotes

சிரிப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள் ஏனென்றால், அழுவதற்கு நாம் பிறக்கும்போதே கற்றுக் கொண்டு விட்டோம்..

Tamil inspiration Quotes

உங்களது சின்ன வயசு சுகமான காலம் திரும்ப கிடைக்காது எனவே முழுமையாக அனுபவிக்க விடுங்கள் உங்களது பிள்ளையாவது முழு மகிழ்ச்சியை பெற்று வாழட்டும்.